கோவை செட்டிபாளையம் அருகே இரண்டு லாரிகள் மோதிக்‍கொண்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 பேர் பலி

Aug 13 2020 3:17PM
எழுத்தின் அளவு: அ + அ -
கோவை செட்டிபாளையம் அருகே இரண்டு லாரிகள் மோதிக்‍கொண்ட விபத்தில், சம்பவ இடத்திலேயே இரண்டு பேர் உயிரிழந்தனர்.

கோவை புறநகர் பகுதி செட்டிபாளையம் அருகே இன்று அதிகாலை வேகமாக வந்த கேரளா பதிவு எண் கொண்ட லாரியும், தமிழக பதிவு எண் கொண்ட டேங்கர் லாரியும் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன. இந்த கோர விபத்தில் கேரளாவை சேர்ந்த வீராசாமி, உடன் வந்த கிளீனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தமிழகத்தை சேர்ந்த சேகர் சிறு காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இறந்தவர்களின் உடலை மீட்டு கோவை அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00