முல்லைப் பெரியாறு அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு - தேவைக்‍கேற்ப தண்ணீரின் அளவு மாற்றப்படும் என மாவட்ட ஆட்சியர் தகவல்

Aug 13 2020 4:04PM
எழுத்தின் அளவு: அ + அ -
தேனி மாவட்டத்தில் முதல் போக நெல் சாகுபடிக்காக, முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, அணையின் நீர்மட்டம் 136 அடியை தாண்டி உள்ளது. இதனைத் தொடர்ந்து, முதல் போக நெல் சாகுபடிக்காக, விநாடிக்கு 200 கனஅடியும், குடிநீருக்கு 100 கன அடி என, விநாடிக்கு 300 கனஅடி தண்ணீரை, மாவட்ட ஆட்சியல் பல்லவி பல்தேவ் திறந்து வைத்தார். இதன் மூலம், 14 ஆயிரத்து 7070 ஏக்கர் நிலம், பாசனவசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00