ரிசர்வ் வங்கி கவர்னருக்‍கு உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை நோட்டீஸ் - கடன் தவணையை வசூலிக்‍க இடைக்‍காலத் தடை விதிக்‍கக்‍ கோரி தொடரப்பட்ட வழக்‍கில் உத்தரவு

Aug 13 2020 4:18PM
எழுத்தின் அளவு: அ + அ -
கடன் தவணைகளை வசூலிக்க இடைக்கால தடை விதிக்கக் கோரிய தொடரப்பட்ட வழக்கில் ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. கொரோனா ஊரடங்கினால் வருமானமில்லாமல் தவிக்கும் நிலையில், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கடன் தவணையை செலுத்தக்கோரி வற்புறுத்துவதாகவும், தவணை செலுத்த கால அவகாசம் வழங்கி ரிசர்வ் வங்கி பிறப்பித்த உத்தரவை நிதி நிறுவனங்கள் பின்பற்றவில்லை எனவும், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு, ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கை வரும் 31-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00