சென்னை சாலிகிராமம், வியாசர்பாடி கொரோனா சித்த மருத்துவ மையங்களில் 3,778 பேர் குணமடைந்தனர்

Aug 13 2020 4:43PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை சாலிகிராமம், வியாசர்பாடி கொரோனா சித்த மருத்துவ மையங்களில் இருந்து 3 ஆயிரத்து 778 கொரோனா நோயாளிகள் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனியார் கல்லூரியில் சென்னை மாநகராட்சி சார்பில் கொரோனா சித்த மருத்துவ மையம் மூலம் நடைபெற்று வரும் சிகிச்சை மையத்தில் 3 ஆயிரத்து 484 பேர் அனுமதிக்கப்பட்டதில் 3 ஆயிரத்து 19 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 81 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். 81 பேர் புதிதாக கொரோனா தொற்றால் அனுமதிக்கப்பட்டுள்னர். தற்போது 465 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதேபோல் வடசென்னை பகுதி மக்களுக்காக சென்னை வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் 919 கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டதில் 759 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00