பெங்களூரு கத்திரிக்‍காய் நல்ல விளைச்சல் கண்டும் போதிய விலை இல்லை : விவசாயிகளுக்‍கு நிவாரணம் வழங்க கோரிக்‍கை

Aug 13 2020 4:47PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொடைக்‍கானலில் பெங்களூரு கத்திரிக்‍காய் நல்ல விளைச்சலை கண்டும், போதிய விலை கிடைக்‍காததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை பகுதிகளான பெருமாள்மலை, அடுக்கம், வாழைகிரி, ஊத்து, மச்சூர், பண்ணைக்காடு, தாண்டிக்குடி உள்ளிட்ட பல்வேறு மலைப்பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் காஃபி, அவக்கோடா, மிளகு அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த நிலங்களிலேயே விவசாயிகள் ஊடு பயிராக பெங்களூரு கத்திரிக்‍காய் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கொடைக்கானலில் கடந்த பரவலாக தொடர் மழை பெய்ததின் காரணமாக இந்த ஆண்டு சவ்சவ் காய்களின் விளைச்சல் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக விளைச்சல் இருந்தாலும், போதிய விலை கிடைக்கவில்லை எனவே அரசு நிவாரண நிதி வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00