மதுரை அரசு மருத்துவமனையில் 20 லட்சம் ரூபாய் மதிப்பில் குறட்டை பிரச்சினையை கண்டறியும் சிகிச்சை பிரிவு தொடக்கம்

Aug 13 2020 4:51PM
எழுத்தின் அளவு: அ + அ -
தென்தமிழகத்தில் முதன் முறையாக மதுரை அரசு மருத்துவமனையில் 20 லட்சம் ரூபாய் மதிப்பில் குறட்டை பிரச்சினையை கண்டறியும் சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்ட ஆட்சியரின் நமக்கு நாமே திட்ட நிதியில் இருந்து 20 லட்சம் ரூபாய் மதிப்பில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தூக்கத்தின் போது ஏற்படும் குறட்டை மற்றும் மூச்சு திணறல் ஆகியவற்றை கண்டறியும் பரிசோதனை செய்து, அதற்கான காரணங்களை துல்லியமாக கண்டறியும் வகையில் புதிய சிகிச்சை பிரிவை மருத்துவமனை முதல்வர் திரு. சங்குமணி தொடங்கிவைத்தார்.

இந்த இயந்திரம் மூலம் சுவாசத்தில் உள்ள ஆக்சிஜன் மற்றும் இரத்ததில் குறைவாக செல்லகூடிய ஆக்சிஜன், இதயம், நுரையீரல் கோளாறுகள், மற்றும் ரத்த அழுத்தம் அனைத்தையும் கண்டறியலாம். இதில் முக்கியமாக குறட்டைக்கான காரணங்களை கண்டுபிடித்து அதற்கேற்றார் போல சிகிச்சை வழங்கப்படும். இதற்கு தனியார் மருத்துவமனைகளில் 5 ஆயிரம் ரூபாய் கட்டணம் உள்ள நிலையில் அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் காப்பிட்டு திட்டத்தின் கீழ் இலவச பரிசோதனை செய்யப்படும். இதேபோன்று உடல் பருமன் உள்ளவர்கள் இந்த தூக்க ஆய்வக பரிசோதனை மூலமாக பயன்பெறலாம்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00