சுற்றுச்சூழல் தாக்‍கல் மதிப்பீடு வரைவு அறிக்‍கையின் மொழிப் பெயர்ப்பை தமிழில் வெளியிடத் தயார் - உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத்தாக்‍கல்

Aug 13 2020 5:22PM
எழுத்தின் அளவு: அ + அ -
சுற்றுச்சூழல் தாக்‍க மதிப்பீடு வரைவு அறிக்‍கையின் மொழிப் பெயர்ப்பை தமிழில் வெளியிடத் தயாராக உள்ளதாக உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத்தாக்‍கல் செய்துள்ளது. ஆங்கிலம் மற்றும் இந்தியில் வெளியிடப்பட்டுள்ள சுற்றுச்சூழல் தாக்‍க மதிப்பீடு வரைவு அறிக்‍கையை பிராந்திய மொழிகளில் வெளியிட வலியுறுத்தி, மீனவர் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்‍கு தொடரப்பட்டது. இந்த வழக்‍கு இன்று நீதிபதிகள் திரு. சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அமர்வு முன்னிலையில் விசாரணைக்‍கு வந்தது. அப்போது, எழுத்துபூர்வமாக பதிலை தாக்‍கல் செய்த மத்திய அரசு, சுற்றுச்சூழல் தாக்‍க மதிப்பீடு வரைவு அறிக்‍கையின் தமிழ் மொழி பெயர்ப்பு தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00