நாமக்கல், வேலூர், தருமபுரி மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமனம் : அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்

Aug 14 2020 3:43PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாமக்‍கல், வேலூர், தருமபுரி மாவட்டங்களுக்‍கு நிர்வாகிகளை அமமுக பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் நியமித்துள்ளார்.

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாமக்‍கல் தெற்கு மாவட்டக்‍கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள் நியமிக்‍கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

நாமக்‍கல் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட நாமக்‍கல் ஒன்றியம், புதுச்சத்திரம் ஒன்றியம் பிரிக்‍கப்பட்டுள்ளதாகவும், நாமக்கல் ஒன்றியம் - நாமக்‍கல் வடக்‍கு, நாமக்‍கல் தெற்கு என இரு ஒன்றியங்களாகப் பிரிக்‍கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதுசத்திரம் ஒன்றியம் - புதுசத்திரம் கிழக்‍கு, புதுசத்திரம் மேற்கு என இரு ஒன்றியங்களாகப் பிரிக்‍கப்பட்டுள்ளதாகவும், ​நாமக்‍கல் தெற்கு மாவட்ட நாமக்‍கல் நகரம் - நாமக்‍கல் வடக்‍கு, நாமக்‍கல் தெற்கு என இரு நகரங்களாகப் பிரிக்‍கப்பட்டுள்ளதாகவும் திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

வேலூர் புறநகர் மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் நியமிக்‍கப்பட்டுள்ளதாகவும், தருமபுரி கிழக்‍கு மாவட்ட புரட்சித்தலைவர் எம்.​ஜி.ஆர். இளைஞரணி செயலாளராக திரு.N.A. வெற்றிவேலும், தருமபுரி கிழக்‍கு மாவட்ட மாணவரணி செயலாளராக திரு.K. கனகராஜும் நியமிக்‍கப்பட்டுள்ளதாகவும் திரு.டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

மதுரை புறநகர் வடக்‍கு, மதுரை புறநகர் தெற்கு மாவட்ட ஊராட்சி, வட்ட மற்றும் வார்டு கழகச் செயலாளர்களும், தென்சென்னை வடக்‍கு மாவட்ட வட்டக்‍கழகச் செயலாளர்களும் நியமிக்‍கப்பட்டுள்ளதாக, திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00