பொறியியல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வுக்கான விரிவான அட்டவணை - அண்ணா பல்கலைக்கழகம் வெளியீடு

Sep 16 2020 11:45AM
எழுத்தின் அளவு: அ + அ -
பொறியியல் மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் ஒரு மணி நேரம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேர்வு தொடர்பான விரிவான அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

பொறியியல் மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் ஒரு மணி நேரம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேர்வு தொடர்பான விரிவான அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. ஆன்லைனில் ஒரு மணி நேரத்துக்கு Objective Type முறையில் தேர்வு நடைபெற உள்ளது.

அனைத்து மாணவர்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்வு நடத்தினால் முறைகேடுகளில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க முடியாது என்பதால் நான்கு வெவ்வேறு நேரங்களில் தேர்வுகளை நடத்த அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.

வரும் 24 முதல் 29 வரையிலான நாட்களில் காலை 10 முதல் 11 மணி, பகல் 12 முதல் 1 மணி, பகல் 2 முதல் 3 மணி, மாலை 4 முதல் 5 மணி என்று ஒரு நாளைக்கு 4 முறை வெவ்வேறு பாடப்பிரிவு மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெற உள்ளன.

இறுதி செமஸ்டரில் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கும் விரிவான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 2013-ஆம் கல்வி ஆண்டில் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து இறுதி செமஸ்டரில் அரியர் வைத்திருந்து தேர்வுக்கு பணம் செலுத்தாத மாணவர்களும் நாளை மாலைக்குள் கட்டணம் செலுத்தி, தேர்வு எழுதலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00