மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்‍களுக்‍காக உழைத்தவர் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் - அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் புகழாரம்

Sep 16 2020 12:11PM
எழுத்தின் அளவு: அ + அ -
மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்‍களுக்‍காக உழைத்தவர் திரு.எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் என, அவரது பிறந்தநாளையொட்டி, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் புகழாரம் சூட்டியுள்ளார்.

திரு.டிடிவி தினகரன் தனது டிவிட்டர் பக்‍கத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில், சுதந்திரப் போராட்ட வீரரும், மிகப்பிற்படுத்தப்பட்ட மக்‍களுக்‍காக உழைத்தவருமான திரு.எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதாகத் தெரிவித்துள்ளார். தமிழக அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து திரு.எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் ஆற்றிய பணிகளை நினைவுகூர்ந்து போற்றிடுவோம் என்றும் திரு.டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00