ஆன்லைன் வகுப்பு புரியாயததால் மனஉளைச்சல் ஏற்பட்டு 10-ம் வகுப்பு மாணவி, தூக்கிட்டு தற்கொலை - சிவகங்கை அருகே நிகழ்ந்த சோக சம்பவம்

Sep 16 2020 12:54PM
எழுத்தின் அளவு: அ + அ -
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே, ஆன்லைன் வகுப்பு புரியாததால் மன உளைச்சலில் இருந்த 10-ம் வகுப்பு மாணவி, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்புவனம் அருகேயுள்ள செல்லப்பனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த சத்யமூர்த்தி-தனலட்சுமி தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். 10ஆம் வகுப்பு பயிலும் மாணவி சுபிக்ஷா, மாவட்ட, மாநில அளவிலான பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்று, பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். 10ஆம் வகுப்பு, பொதுத்தேர்வு என்பதால், தொடக்கத்திலிருந்தே ஆன்லைன் வகுப்பில் பங்கேற்று வந்த சுபிக்ஷாவிற்கு, பாடங்கள் சரிவர புரியாமல் இருந்துள்ளது. இதனால் மனக் கவலையில் இருந்த அவர், நேற்றிரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக, திருப்புவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00