வரதட்சணை கொடுமைக்கான தண்டனையை 10 ஆண்டாக உயர்த்த பரிந்துரை - திருவள்ளுவர் பல்கலைக்கழகம் விழுப்புரத்திலும் நடப்பாண்டே செயல்பட தொடங்கும் - சட்டப்பேரவையில் அறிவிப்பு

Sep 16 2020 12:58PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் வரதட்சணைக்‍ கொடுமைக்‍கான தண்டனையை 10 ஆண்டுகளாக உயர்த்த சட்டப்பேரவையில் இன்று பரிந்துரைக்‍கப்பட்டது.

பெண்கள் மற்றும் குழந்தைககளுக்‍கு எதிரான குற்றங்களைக்‍ கட்டுப்படுத்தும் வகையில், வரதட்சணை கொடுமைக்‍கான சிறைத்தண்டனையை 7 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தக்‍ கோரியும், பெண்களை பின்தொடர்ந்து தொந்தரவு செய்தால் விதிக்‍கப்படும் தண்டனை 5 ஆண்டிலிருந்து 7 ஆண்டுகளாக உயர்த்த மத்திய அரசு நடவடிக்‍கை எடுக்க பரிந்துரை செய்து, தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார்.

இதனிடையே, விழுப்புரம் மாவட்ட மக்‍களின் கோரிக்‍கையை ஏற்று திருவள்ளுவர் பல்கலைக்‍கழகம் இரண்டாகப் பிரிக்‍கப்பட்டு, விழுப்புரம் மாவட்டத்தை தலைமையிடமாகக்‍ கொண்டு புதிய பல்கலைக்‍கழகம் நடப்பாண்டு முதல் செயல்படும் என சட்டப்பேரவையில் இன்று அறிவிக்‍கப்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00