ஈரோட்டில் விசைத்தறி கூடத்தில் தீ விபத்து - ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

Sep 16 2020 1:07PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஈரோட்டில் விசைத்தறி கூடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள், வேஷ்டி சேலைகள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. காவேரி வீதியை சேர்ந்த நாராயணன் என்பவர் நடத்திவந்த தறி கூடத்தில், தமிழக அரசின் விலையில்லா வேட்டி சேலை உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்தத் தறியில் திடீரென உண்டான மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ பகுதிக்கு வந்த தீயணைப்பு துறையினர் சுமார் ஒருமணி நேரம் போராடி தீயை கட்டுபடுத்தினர். எனினும் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான விசைத்தறிகள் மற்றும் விலையில்லா வேட்டி சேலைகள் தீயில் கருகின. தீவிபத்து காரணமாக மின்விநியோகம் நிறுத்தப்பட்டதால் அந்த பகுதி முழுவதும் இருளில் மூழ்கியது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00