திருப்பத்தூர் மாவட்டத்தில் கட்சிக்‍ கொடியை ஏற்ற முயன்ற பா.ஜ.க.வினருக்‍கும், வருவாய்த்துறை அதிகாரிகளுக்‍கும் இடையே வாக்‍குவாதம்

Sep 16 2020 1:10PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டாறாம்பள்ளி பேரூராட்சி அலுவலகம் எதிரே கட்சிக்‍ கொடியை ஏற்ற முயன்ற பா.ஜ.க.வினருக்‍கும், வருவாய்த்துறை அதிகாரிகளுக்‍கும் இடையே வாக்‍குவாதம் ஏற்பட்டது. நாட்டறம்பள்ளி பேரூராட்சி அலுவலகம் எதிரில் உள்ள உழவர் சந்தை முன்பு நாட்டறம்பள்ளி ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி சார்பில் பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் பா.ஜ.க.வினர் கொடிக்‍கம்பம் அமைக்‍கும் பணியில் ஈடுபட்டனர். இதனை அறிந்த தாசில்தார் சுமதி, காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொடி கம்பம் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர். அனுமதி பெற்றே கொடிக்‍கம்பம் அமைப்பதாக பா.ஜ.க.வினர் கூறியதையடுத்து அரசு அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00