ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்டம் கருங்கல்பாளையம் பகுதி கழகம் சார்பில் தியாகத்தலைவி சின்னம்மா பிறந்தநாளையொட்டி கழகக்‍ கொடி ஏற்றப்பட்டது

Sep 16 2020 1:15PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்டம் கருங்கல்பாளையம் பகுதி கழகம் சார்பில், தியாகத்தலைவி சின்னம்மா பிறந்தநாளையொட்டி, கழகக்‍ கொடி ஏற்றப்பட்டது. மாநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் திரு. டி.தங்கராஜ் கழகக்‍ கொடியை ஏற்றி வைத்தார். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. பல்வேறு கட்சியில் இருந்து விலகியவர்கள் அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில், கழகத்தின் பல்வேறு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00