மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஊஞ்சல் உற்சவ விழா நாளை நடைபெறாது - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

Sep 16 2020 1:17PM
எழுத்தின் அளவு: அ + அ -
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஊஞ்சல் உற்சவ விழா நாளை நடைபெறாது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஆண்டுத்தோறும் மகாளய அமாவாசை தினத்தன்று நள்ளிரவில் ஊஞ்சல் உற்சவ விழா நடைப்பெற்று வருவது வழக்கம். இவ்விழாவில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்வர். இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, மகாளய அமாவாசை தினமான நாளை, ஊஞ்சல் உற்சவ விழா ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் திரு. அண்ணாதுரை அறிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00