அரியர் மாணவர்களை தேர்ச்சி பெற வைத்த தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கு - மத்திய மாநில அரசுகள், ஏ.ஐ.சி.டி.இ., யு.ஜி.சி. பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Sep 16 2020 1:23PM
எழுத்தின் அளவு: அ + அ -
அரியர் மாணவர்களை தேர்ச்சி என அறிவித்த தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கில், மத்திய மாநில அரசுகள், ஏ.ஐ.சி.டி.இ., யு.ஜி.சி. பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கலை-அறிவியல், பொறியியல் மற்றும் எம்.சி.ஏ. படிப்புகளில் அரியர் மாணவர்களை தேர்ச்சி என அறிவித்த தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்யக்கோரி, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் திரு.பாலகுருசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மத்திய மாநில அரசுகள், ஏ.ஐ.சி.டி.இ. மற்றும் யு.ஜி.சி. பதிலளிக்க உத்தரவிட்டனர். அரியர் மாணவர்கள் தேர்ச்சி தொடர்பாக, ராம்குமார் தொடர்ந்த வழக்குடன் இணைத்து பட்டியலிட உத்தரவிட்டு, வழக்கை வரும் 30-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00