கட்டாய கட்டண வசூலில் ஈடுபடும் தனியார் பள்ளிகள் மீது தமிழக அரசு நடவடிக்‍கை எடுக்‍கலாம் - தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அறிவிப்பு

Sep 16 2020 2:46PM
எழுத்தின் அளவு: அ + அ -
கட்டாய கட்டண வசூலில் ஈடுபடும் தனியார் பள்ளிகள் மீது தமிழக அரசு நடவடிக்‍கை எடுக்‍கலாம் என தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் தலைவர் திரு.மார்ட்டின் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் DPI வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசு மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் மாணவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதால், முந்தைய ஆண்டு அவர்கள் செலுத்த வேண்டிய கட்டணத்தை வசூலிக்‍க முடியவில்லை என்றும் கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00