காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை எதிரொலி - ஒகேனக்கல் அருவிக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Sep 16 2020 2:48PM
எழுத்தின் அளவு: அ + அ -
தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பென்னாகரம், பாலக்கோடு மற்றும் ஒகேனக்கல் சுற்றுப்புற பகுதிகளில் மழை பெய்து வருகிறது. காவிரி கரையோர பகுதிகளிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேன்கனிக்கோட்டை, தளி, கெலமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலும் பெய்த மழையின் காரணமாக, ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 16 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து மேலும் அதிகரிக்கக்கடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00