கடலூரிலிருந்து சென்னைக்‍குச் செல்ல பேருந்துகள் இல்லாததால் ஆத்திரமடைந்த பயணிகள் அரசுப் பேருந்தை சிறைபிடித்து போராட்டம்

Sep 16 2020 3:06PM
எழுத்தின் அளவு: அ + அ -
கடலூரிலிருந்து சென்னைக்‍குச் செல்ல பேருந்துகள் இல்லாததால் ஆத்திரமடைந்த பயணிகள், அரசுப் பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை செல்ல அனுமதிக்‍கப்பட்ட பயணிகளுடன், அரசு விரைவுப் பேருந்து நேற்றிரவு புறப்பட்டது. அப்போது, மேலும் பல பயணிகள் அந்தப் பேருந்தில் ஏற முயன்றனர். ஆனால் இருக்கைகள் நிரம்பியதால் ஓட்டுனர் மற்றும் நடத்துனர், மற்ற பயணிகளை ஏற்ற அனுமதிக்‍கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பேருந்து பயணிகள், திடீரென பேருந்தின் முன்பு தரையில் அமர்ந்து பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரிடம் பொதுமக்‍கள் வாக்‍குவாதத்தில் ஈடுபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00