விருதுநகர் மாவட்டத்தில் மதுபோதையில் அண்ணனை பாட்டிலால் அடித்து கொன்ற தம்பி கைது

Sep 16 2020 3:11PM
எழுத்தின் அளவு: அ + அ -
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில், மதுபோதையில் அண்ணனை பாட்டிலால் அடித்து கொன்ற தம்பி கைது செய்யப்பட்டார். கட்டடத் தொழிலாளியான கல்யாணகுமார், தனது தம்பி முருகனுடன் சேர்ந்து வீட்டில் மது அருந்தியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், தம்பி முருகன், அண்ணன் கல்யாணகுமாரை பீர் பாட்டிலால் தலையில் அடித்துள்ளார். இதில் கல்யாணகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர், உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, முருகனை கைது செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00