திருச்சி மாவட்டம் துறையூர் அருகே மதுராபுரி ஊராட்சியில் சிறப்பு கொரோனோ பரிசோதனை முகாம் நடைபெற்றது

Sep 16 2020 3:41PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் தற்போது கொரோனா தொற்று மிக அதிகமாக பரவி வருவதை அடுத்து, துறையூர் அருகே உள்ள மதுராபுரி ஊராட்சியில் இன்று சிறப்பு கொரோனோ பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் வீரமச்சான்பட்டி அரசு மருத்துவமனை மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள கர்ப்பிணிப்பெண்கள், துப்புரவு பணியாளர்கள், ஊராட்சி ஊழியர்கள் மற்றும் காய்ச்சல் அறிகுறி உள்ள பொதுமக்கள் ஆகியோர்களுக்கு மதுராபுரி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00