கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித்துறை சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

Sep 16 2020 4:12PM
எழுத்தின் அளவு: அ + அ -
கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித்துறை சங்கம் சார்பில், ஒ.எச்.டி ஆப்பரேட்டர், தூய்மை காவலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சி.ஐ.டி.யூ. தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சட்டமன்றத்தில் அறிவித்தபடி, கிராம ஊராட்சிகளில் பணியாற்றி வரும் ஓ.எச்.டி ஆப்பரேட்டர் மற்றும் தூய்மை காவலர்களுக்‍கு ஊதியம் வழங்கவேண்டும், நிலுவையில் உள்ள சம்பள பாக்கியை உடனடியாக தரவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். அப்போது, தமிழக அரசைக் கண்டித்து முழக்‍கங்களை எழுப்பினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00