அரியர் தேர்ச்சி விவகாரத்தில் மாணவச் சமுதாயம் பயப்படத் தேவையில்லை - சட்டப்பேரவையில் தமிழக அரசு தகவல்

Sep 17 2020 10:45AM
எழுத்தின் அளவு: அ + அ -
அரியர் தேர்வு விவகாரத்தில், மாணவச் சமுதாயம் அஞ்சத் தேவையில்லை என சட்டப்பேரவையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சட்டப்பேரவையில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பழகன், யு.ஜி.சி., ஏ.ஐ.சி.டி.இ ஆகியவற்றின் விதிமுறைகளுக்‍கு உட்பட்டே உயர்கல்வித்துறை செயல்படுவதாகவும், அரியர் தேர்ச்சி விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவின்படி அரசு செயல்படும் என்றும் குறிப்பிட்டார். அண்ணா பல்கலைக்‍கழகத்தின் மெயில் ஐ.டி.,யிலிருந்து, ஏ.ஐ.சி.டி.இ-க்‍கு மெயில் அனுப்பப்படவில்லை என்றும், அண்ணா பல்கலைக்‍கழகத்தின் துணைவேந்தர் தனிப்பட்ட முறையில் ஏ.ஐ.சி.டி.,இ-க்‍கு மெயில் அனுப்பியதாகவும் கூறினார். அரியர் தேர்வு கட்டணம் செலுத்தாதவர்கள் தேர்வுக்‍கே தயாராகவில்லை என அர்த்தமாகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார். இதனிடையே, சட்டப்பேரவைக்‍கூட்டம் முடிந்து, அவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்‍கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00