தமிழகத்தில் கொரோனாவால் பா‌திக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 19 ஆயிரத்தை கடந்தது - 24 மணி நேரத்தில் 5,652 பேருக்கு நோய்த்தொற்று

Sep 17 2020 10:47AM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்‍கை 8 ஆயிரத்து 559 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 5 ஆயிரத்து 768 பேர் குணமடைந்தனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. நேற்று 5 ஆயிரத்து 652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கொரோனா வைரசால் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 5 லட்சத்து 19 ஆயிரத்து 860 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில், கொரோனா வைரஸ் காரணமாக 57 பேர் உயிரிழந்தனர். இதனால் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்‍கை 8 ஆயிரத்து 559-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் ஒரே நாளில் 983 பேர், வைரஸ் தொற்றுக்‍கு ஆளாகியுள்ளனர். இவர்களுடன் சேர்த்து சென்னையில் இதுவரை ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 560 பேர் கொரோனா வைரசால் பாதிக்‍கப்பட்டுள்ளனர்.

நேற்று 5 ஆயிரத்து 768 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர். தமிழகத்தில் இதுவரை 4 லட்சத்து 64 ஆயிரத்து 668 பேர் குணமடைந்தனர்.

தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையின்படி, நேற்று அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவையில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 549 பேர் தொற்றால் பாதிக்‍கப்பட்டுள்ளனர்.

செங்கல்பட்டில் 319 பேருக்‍கும், திருவள்ளூரில் 282 பேருக்‍கும், சேலத்தில் 280 பேருக்‍கும், கடலூரில் 263 பேருக்‍கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் 189 பேரும், கள்ளக்‍குறிச்சியில் 162 பேரும், திருவண்ணாமலையில் 156 பேரும், திருப்பூரில் 149 பேரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்‍கப்பட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00