கன்னியாகுமரியில் போலீசாரின் ரோந்து பணியின்போது ஒரு கிலோ எடை கொண்ட கஞ்சா பிடிபட்டது - 3 பேர் கைது

Sep 17 2020 12:05PM
எழுத்தின் அளவு: அ + அ -
கன்னியாகுமரியில் போலீசாரின் ரோந்து பணியின்போது ஒரு கிலோ எடை கொண்ட கஞ்சா பிடிபட்டது. கன்னியாகுமரி அண்ணா பேருந்து நிலையம், கோட்டார் உள்ளிட்ட பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் சுற்றித் திரிந்தவர்களை பிடித்து விசாரணை செய்தனர். அவர்களில் 3 பேரிடம் சோதனை செய்ததில் ஒரு கிலோ கஞ்சா பிடிபட்டது. 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00