தந்தை பெரியார் பிறந்தநாள் - திருவுருவப் படத்திற்கு, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மலர்தூவி மரியாதை

Sep 17 2020 12:30PM
எழுத்தின் அளவு: அ + அ -
தந்தை பெரியார் பிறந்தநாளையொட்டி, அவரது திருவுருவப் படத்திற்கு, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தந்தை பெரியாரின் பிறந்தநாளையொட்டி, அலங்கரித்து வைக்‍கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், கழகப் பொருளாளர் திரு.வெற்றிவேல், கழக தேர்தல் பிரிவுச் செயலாளரும், தென்சென்னை தெற்கு மாவட்டச் செயலாளருமான திரு. ஜி. செந்தமிழன், கழக கொள்கை பரப்புச் செயலாளர் செல்வி சி.ஆர். சரஸ்வதி, பொறியாளர் அணிச் செயலாளரும், செங்கல்பட்டு வடக்‍கு மாவட்டச் செயலாளருமான திரு.ம.கரிகாலன், கழக தலைமை நிலையச் செயலாளர் திரு.கே.கே.உமாதேவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00