பள்ளி மாணாக்கர்களுக்காக நடத்தப்பட்ட கட்டுரை, பேச்சுப்போட்டி : வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு அ.ம.மு.க. சார்பில் கேடயம் வழங்கி பாராட்டு

Sep 18 2020 7:35AM
எழுத்தின் அளவு: அ + அ -
மாணவ - மாணவியர் மத்தியில் அறிவு திறனை வளர்க்கும் வகையில் பேரறிஞர் அண்ணா, பகுத்தறிவு தந்தை பெரியோர் ஆகியோர் பிறந்த நாட்களையொட்டி, கன்னியாகுமரி கிழக்கு மாவட்டக்‍ கழகம் சார்பில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சு போட்டி நடத்தப்பட்டன. இதில், வெற்றி பெற்றவர்களுக்கு, கிழக்கு மாவட்டச் செயலாளர் திரு. பி. செந்தில் முருகன் கேடயங்களை வழங்கினார். கிழக்கு மாவட்ட இணைச் செயலாளர் திருமதி அம்மு ஆன்றோ, கிழக்கு மாவட்ட கழக அவை தலைவர் திரு. ஜூலியஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00