சட்டப்பேரவைக்கு குட்காவை கொண்டு வந்த விவகாரம் - உரிமை மீறல் நோட்டீசுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றம்

Sep 18 2020 11:26AM
எழுத்தின் அளவு: அ + அ -
குட்கா விவகாரத்தில் உரிமை மீறல் நோட்டீசுக்‍கு எதிராக தி.மு.க. எம்.எல்.ஏ.க்‍கள் தொடர்ந்த வழக்‍கு வேறு அமர்வுக்‍கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைக்கு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் எடுத்து சென்றனர். இந்த விவகாரம் தொடர்பாக ஸ்டாலின் உள்ளிட்டோருக்‍கு இரண்டாவது முறையாக உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த வழக்‍கு நீதிபதி திரு. ரவிச்சந்திரபாபு இன்று விசாரணைக்‍கு வந்தபோது, வழக்கை வேறு நீதிபதி அமர்வுக்‍கு மாற்ற பரிந்துரை செய்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00