தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில், தி.மு.க. சின்னத்தில் போட்டியிட கூட்டணி கட்சிகளுக்கு நெருக்கடி?

Sep 18 2020 1:27PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க. கூட்டணியில், காங்கிரசை தவிர்த்து, கம்யூனிஸ்ட்கள் உள்ளிட்ட பிற கட்சிகளை, தி.மு.க. சின்னத்தில் போட்டியிட வைக்க நெருக்கடி அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகிவுள்ளது. காங்கிரஸ் கட்சியின் சின்னத்தை தவிர, மற்ற கட்சிகளின் சின்னம், மக்களிடம் பெரிய அளவில் பிரபலமாகவில்லை என்பதால், தி.மு.க. தலைமை நெருக்‍கடி கொடுப்பதாகக்‍ கூறப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00