சென்னை காவல் கோட்டத்தின் 12 மாவட்டங்களில் சைபர் குற்றப்பிரிவு - பெருநகர சென்னை காவல்துறை ஆணையர் தகவல்

Sep 18 2020 2:11PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை காவல் கோட்டத்திற்கு உட்பட்ட 12 மாவட்டங்களிலும் சைபர் குற்றப்பிரிவு ஏற்பட்டிருப்பதாக பெருநகர சென்னை காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார். புகார்கள் எந்த வழியில் வந்தாலும் அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை காவல் கோட்டத்திற்கு உட்பட்ட 12 மாவட்டங்களில் திருட்டு மற்றும் வழிப்பறி செய்யப்பட்ட ஆயிரத்து 193 செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்‍கும் நிகழ்ச்சி, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரிமையாளர்களிடம் செல்ஃபோன்களை ஒப்படைத்த பெருநகர சென்னை காவல் ஆணையர் திரு.மகேஷ்குமார் அகர்வால், குற்றம் எந்தவகையில் இருந்தாலும் அதற்கு உரிய நடவடிக்‍கை எடுக்‍கப்படும் என தெரிவித்தார்.

தங்களுடைய உணர்வுடன் கலந்திருந்து காணாமல்போன செல்ஃபோன்கள் பல மாதங்கள் கழித்து கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக செல்ஃபோன் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00