அன்பான விக்‍கிக்‍கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் - விக்னேஷ் சிவனுக்‍கு நடிகை நயன்தாரா வாழ்த்து

Sep 18 2020 2:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
இயக்‍குனர் விக்‍னேஷ் சிவனின் பிறந்தநாளையொட்டி நடிகை நயன்தாரா ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகை நயன்தாராவும், இயக்‍குனர் விக்‍னேஷ் சிவனும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகிவரும் நிலையில், தனது குடும்பத்தாருடன், இருவரும் கோவா சென்றுள்ளனர். கோவாவில் தனது அம்மாவின் பிறந்தநாளை ஓரிரு தினங்களுக்‍கு முன்னர் கொண்டாடிய நயன்தாரா இன்று விக்‍னேஷ் சிவனின் பிறந்தநாளை கொண்டாடுகிறார். நடிகை நயன்தாரா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் அன்பான விக்‍கிக்‍கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார். இதனிடையே, விக்னேஷ் சிவனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள ரசிகர்கள் விரைவில் நயன்தாராவை திருமணம் செய்து கொள்ளுமாறு அன்புக் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00