மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் மசோதாக்‍களுக்‍கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு - திரும்பப்பெறாவிட்டால் போராட்டம் வெடிக்‍கும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எச்சரிக்‍கை

Sep 18 2020 4:13PM
எழுத்தின் அளவு: அ + அ -
மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராக கொண்டு வந்துள்ள 3 சட்டங்களை கைவிடவில்லை எனில், நாடு முழுவதும் விவசாயிகளின் போராட்டம் வெடிக்கும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் திரு.முத்தரசன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், சமஸ்கிருத மொழி, இந்தி மொழி திணிப்பு உள்ளிட்ட மத்திய அரசின் நடவடிக்கைகளால், நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு சீர்குலையும் அபாயம் உள்ளதாக தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00