ரயில்வே தனியார்மயத்தை கண்டித்து திருச்சியில் ரயில்வே கோட்டமேலாளர் அலுவலகம் முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Sep 18 2020 4:27PM
எழுத்தின் அளவு: அ + அ -
ரெயில்வே தனியார்மயத்தைக் கண்டித்து எஸ்ஆர்எம்யு ரயில்வே ஊழியர்கள் திருச்சியில் ரயில்வே கோட்டமேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எஸ்ஆர்எம்யு துணைப்பொதுச்செயலாளர் திரு. வீரசேகரன், காலிப்பணியிடங்களுக்கு புதிதாக தொழிலாளர்களை சேர்க்காமல் இரண்டரை லட்சம் பணியிடங்களை ரத்து செய்துவிட்டு அந்த பணியிடங்களை தனியாரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையில் ரயில்வே நிர்வாகம் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00