புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள வனதோட்ட கழகத்தின் மண்டல மேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை

Sep 18 2020 4:39PM
எழுத்தின் அளவு: அ + அ -
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள வனதோட்ட கழகத்தின் மண்டல மேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை நடத்தினர். அறந்தாங்கி,அரிமளம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசுக்கு சொந்தமான நிலப்பகுதியில் விளையக்கூடிய முந்திரி மற்றும் தைல மரங்களை ஏலம் விடுவதில் முறைகேடு நடந்துள்ளதாக வந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இந்தச் சோதனையின்போது வனதோட்ட கழக அலுவலக கண்காணிப்பாளர் வள்ளிக்கண்ணு மற்றும் வனதோட்ட கழக அதிகாரிகள் பலரும் அலுவலக வளாகத்தில் இருந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00