புதுச்சேரியில் பழ வியாபாரியை அடித்து கொலை செய்து சாலையோரம் வீசிச்சென்ற​ விவகாரத்தில் 3 பேர் கைது

Sep 18 2020 4:40PM
எழுத்தின் அளவு: அ + அ -
புதுச்சேரியில் பழ வியாபாரியை அடித்து கொலை செய்து சாலையோரம் வீசிச்சென்ற​ விவகாரத்தில், ஒரு பெண் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் பாபநாசம் பகுதியைச் சேர்ந்த அய்யப்பன் என்பவர், புதுச்சேரி அடுத்த மரக்காணத்தை சேர்ந்த செல்வி என்ற பெண்ணிடம் கொய்யா பழங்களை வாங்கி விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. செல்வியிடம் வாங்கிய பழங்களுக்கான தொகையை கொடுக்காமல் அய்யப்பன் ஏமாற்றி வந்ததால், செல்வி தன்னிடம் வேலை செய்யும் அரசு, முத்து ஆகியோரின் உதவியுடன் அய்யப்பனை அடித்து கொலை செய்ததாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00