நீலகிரியில் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகிய 50க்கும் மேற்பட்டோர் அமமுகவில் இணைந்தனர்

Sep 18 2020 4:41PM
எழுத்தின் அளவு: அ + அ -
நீலகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகிய 50க்கும் மேற்பட்டோர் அமமுகவில் தங்களை இணைத்துக்கொண்டனர். நீலகிரி மாவட்டம், உதகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய மாற்று கட்சிகளிலிருந்து விலகிய 50-க்கும் மேற்பட்டோர் தங்களை கழகத்தில் இணைத்துகொண்டனர். மாவட்ட செயலாளர் திரு.எஸ். கலைச்செல்வன் அவர்களை வரவேற்று அமமுக கொடி பொறிக்கபட்ட மாஸ்க்குகளை வழங்கினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00