தூத்துக்குடி மாநகர 30-வது வட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்

Sep 18 2020 4:42PM
எழுத்தின் அளவு: அ + அ -
தூத்துக்குடி மாநகர 30-வது வட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் தெற்கு மாவட்டக்‍ கழக துணைச் செயலாளர் திரு. செல்வகுமார் தலைமையில் நடைபெற்றது. கழக வளர்ச்சிப் பணிகள் குறித்தும், வருகின்ற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மாவட்ட இலக்கிய அணித்லைவர் திரு. வீரபத்திரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00