மத்திய அரசின் வேலை வாய்ப்பில் தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கக்கோரி போராட்டத்தை நடத்தப்போவதாக தமிழ் தேசிய பேரியக்‍க தலைவர் மணியரசன் எச்சரிக்‍கை

Sep 18 2020 4:44PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழ்நாட்டில் மத்திய அரசின் வேலை வாய்ப்பில், தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கக்கோரி, வரும் 1-ம் தேதி முதல் ஒத்துழையாமை இயக்க போராட்டத்தை நடத்தப்போவதாக தமிழ் தேசிய பேரியக்‍க தலைவர் திரு.மணியரசன் எச்சரிக்‍கை விடுத்துள்ளார். இக்‍கோரிக்‍கையை வலியுறுத்தி திருச்சியில் அந்த அமைப்பின் சார்பில் நடைபெற்ற மறியல் போராட்டத்தின்போது பேசிய திரு.மணியரசன், தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பை உறுதி செய்யும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00