போலி ஆவணம் தயாரித்து பல கோடி ரூபாய் மோசடி - திமுக நிர்வாகி மீது அதிமுக பிரமுகர் புகார்

Sep 18 2020 5:01PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாகை மாவட்டம் கீழையூர் திமுக ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன், போலி ஆவணம் தயாரித்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை அபகரித்ததாக, அதிமுக பிரமுகர் புகார் அளித்துள்ளார்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேருராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில், சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வழங்கிய நிலம் உள்பட பல நிலங்களை, கீழையூர் திமுக ஒன்றிய செயலாளர் திரு.தாமஸ் ஆல்வா எடிசன் என்பவர், போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக கூறப்படுகிறது. அவர் பல கோடி ரூபாய் மதிப்புள்ள இடங்களை அபகரித்துள்ளதாக நாகை நகர அதிமுக செயலாளர் திரு.தங்க கதிரவன் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள நில அபகரிப்பு தடுப்பு பிரிவில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், திமுக ஒன்றிய செயலாளர் திரு.தாமஸ் ஆல்வா எடிசன், திமுக மாவட்ட பொறுப்பாளர் திரு.கவுதமன் உள்ளிட்டோரிடம், நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00