தந்தை பெரியாரின் 142-வது பிறந்த நாள் - திருவாரூர் மாவட்டத்தில் திருவுருவச் சிலைக்கு அமமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை

Sep 18 2020 5:03PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருவாரூர் மாவட்டம் சோழிங்கநல்லூர் பகுதியில், தந்தை பெரியாரின் 142-வது பிறந்த நாள் விழாவையொட்டி, அவரது திருவுருவச் சிலைக்கு அமமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சோழிங்கநல்லூர் ஒன்றியக்கழக செயலாளர் திரு.மணிகண்டன் தலைமையில், கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். இதேபோல், திருவாரூர் புலிவலம் பகுதியில் உள்ள அமமுக அலுவலகத்தில், பெரியாரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00