சிறுதானிய உணவு வகைகளை உணவில் சேர்த்துக்கொண்டால் ஊட்டச் சத்து பற்றாக்குறை இல்லாத சமுதாயத்தை உருவாக்க முடியும் - அரியலூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

Sep 18 2020 5:10PM
எழுத்தின் அளவு: அ + அ -
சிறுதானிய உணவு வகைகளை உணவில் சேர்த்துக்கொண்டால் ஊட்டச் சத்து பற்றாக்குறை இல்லாத சமுதாயத்தை உருவாக்க முடியும் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத சமுதாயத்தை உருவாக்கும் வகையில் செப்டம்பர் மாதம் முழுவதும் ஊட்டச்சத்து மாதமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி அரியலூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து உணவு பொருட்கள், காய்கறிகள் கீரைவகைகள் குறித்த கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியை தொடங்கி வைத்து பேசிய ஆட்சியர் திருமதி. ரத்னா, அங்கன்வாடி ஊழியர்கள் குழந்தைகளுக்கு சத்தான உணவுப் பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00