புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகளை இந்தியில் விண்ணப்பம் அளிக்க இந்தியன் வங்கி மேலாளர் வலியுறுத்தியதை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Sep 18 2020 5:12PM
எழுத்தின் அளவு: அ + அ -
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி இந்தியன் வங்கி மேலாளர் , விவசாயிகளை இந்தியில் விண்ணப்பம் அளிக்க வலியுறுத்தியதை கண்டித்து வங்கியை முற்றுகையிட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள குழிபிறை ஊராட்சி இந்தியன் வங்கியில் மிலான் குமார் என்பவர் வங்கி மேலாளராக பணியாற்றி வருகிறார். குழிபிறை சுற்றியுள்ள விவசாயிகள் 10 மாதங்களாகியும் தங்களுக்கு கிஸான் அட்டை வழங்கவில்லை என வங்கி மேலாளரிடம் தெரிவித்துள்ளனர். ஹிந்தி மொழியில் பேசிய வங்கி மேலாளர் தனக்கு தெரியப்படுத்த வேண்டியது தகவலை இந்தியிலேயே எழுதிக் கொண்டு வருமாறும் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள் தமிழ் மொழியில் பேசக் கூடிய வங்கி மேலாளரை பணியில் அமர்த்த வேண்டும் தங்களுக்கு கிசான் அட்டை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00