பா.ஜ.க. கொண்டுவந்த நீட் தேர்வை முதலமைச்சர் பழனிசாமி அரசு ஆதரித்தது - திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

Sep 18 2020 6:17PM
எழுத்தின் அளவு: அ + அ -
நீட் தேர்வை கொண்டு வந்தது பாரதிய ஜனதா என்றும், ஆதரித்தது முதலமைச்சர் பழனிசாமி அரசு என்றும் திமுக தலைவர் திரு. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்‍கு பேட்டியளித்த திரு. ஸ்டாலின், கடந்த 2014 வரை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மத்தியில் ஆட்சியில் இருந்ததாகவும், அப்போதுவரை நீட் தேர்வு நடைபெறவில்லை என்றும் கூறினார். மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்‍கு வந்த பின்பு, தமிழகத்தில் முதலமைச்சர் பழனிசாமியின் ஆட்சியில், கடந்த 2017-18ம் ஆண்டில்தான் முதன்முதலில் தமிழகத்தில் நீட் தேர்வு மாணவர்கள் மீது திணிக்கப்பட்டதாகவும் திரு. ஸ்டாலின் சுட்டிக்‍காட்டியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00