தியாகத் தலைவி சின்னம்மாவின் 66வது பிறந்தநாள் - திருச்சியில் கழக கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன

Sep 18 2020 7:27PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருச்சியில் தியாகத் தலைவி சின்னம்மாவின் 66வது பிறந்தநாளை முன்னிட்டு, கழக கொடியேற்று விழா இன்று நடைபெற்றது.

திருச்சி வடக்கு மாவட்டம் மருங்காபுரி ஒன்றியத்திற்கு உட்பட்ட தெத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கழக தலைமை நிலையச் செயலாளரும், திருச்சி வடக்கு மாவட்ட செயலாளருமான திரு. ஆர்.மனோகரன் கலந்து கொண்டு கழகக் கொடியினை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மாநில அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் திரு. வீரமணி மாறன், ஒன்றிய செயலாளர்கள் திரு.சிங்காரம், திரு.செந்தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00