ரயில்வே துறையில் தனியாரை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரியலூரில் ஊழியர்கள் போராட்டம்

Sep 18 2020 7:28PM
எழுத்தின் அளவு: அ + அ -
ரயில்வே துறையில் தனியாரை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரியலூரில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் ரயில் நிலையத்தில் உள்ள பகுதி பொறியாளர் அலுவலகம் முன்பு சதன் ரயில்வே மஸ்தூர் யூனியன் தொழிலாளர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ரயில் வழித்தடங்களை தனியாருக்கு விற்கும் திட்டத்தை கைவிட வேண்டும், தொழிலாளர் நலச்சட்டத்தை திருத்தம் செய்வதை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00