கல்பாக்கம் அடுத்த புதுபட்டினத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம்

Sep 18 2020 7:28PM
எழுத்தின் அளவு: அ + அ -
கல்பாக்கம் அடுத்த புதுபட்டினத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக மாணவர்களை வஞ்சிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்யாவிட்டால் தமிழக மாணவர்களை ஒன்று திரட்டி தமிழகத்தில் மிக பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்த போவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எச்சரித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00