திருவாரூர் மத்திய பல்கலைகழக பேராசிரியர் தலைமையில், கீழடியில் அகழாய்வு நடைபெற்றது

Sep 18 2020 7:51PM
எழுத்தின் அளவு: அ + அ -
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே, கீழடி, கொந்தகை, மணலூர் ஆகிய பகுதிகளில் 6-ம் கட்ட அகழாய்வு பணிகள், கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் முதல், கீழடி அகழாய்வு பணிகள் நிறுத்தப்பட்டன. ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டதையடுத்து, கடந்த ஜூன் மாதம் முதல் பார்வையாளர்கள் இன்றி அகழாய்வு பணிகள் மீண்டும் தொடங்கி, நடைபெற்று வருகிறது. தமிழக அரசின் உத்தரவுப்படி, திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழக பேராசிரியர் திரு.பெருமாள் தலைமையில், குழு ஒன்று கீழடிக்கு ஆய்வுக்காக சென்றுள்ளது. கீழடி அகழாய்வுக்காக தோண்டப்பட்ட குழியில் உள்ள மணலையும், கீழடியில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வைகை ஆற்று மணலையும் ஒப்பிட்டு ஆய்வுகள் நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00