சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை : சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர்

Sep 19 2020 10:37AM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு கனமழை பெய்தது.

சென்னையில் நேற்று மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், நேற்றிரவு பலத்த மழை பெய்தது. சென்னை அண்ணாநகர், வடபழனி, கோயம்பேடு, அசோக்நகர், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, காசிமேடு, திருவெற்றியூர், கிண்டி, ஈக்‍காட்டுதாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

சென்னை புறநகர் பகுதிகளான விமானநிலையம், பழவந்தாங்கல், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், சேலையூர், வண்டலூர், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், பூதப்பாண்டி, ஆரல்வாய்மொழி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால், முக்கிய அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00