ராசிபுரம் நகராட்சிக்குட்பட்ட 20-வது வார்டில் உள்ள முக்‍கிய காந்தி சாலையை சீரமைக்‍கக்‍ கோரி மக்‍கள் போராட்டம்

Sep 19 2020 3:19PM
எழுத்தின் அளவு: அ + அ -
ராசிபுரம் நகராட்சிக்குட்பட்ட 20-வது வார்டில் உள்ள முக்‍கிய காந்தி சாலையை சீரமைக்‍கக்‍ கோரி, அப்பகுதி மக்‍கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சாலையை சீரமைக்‍க பொதுமக்‍கள் பலமுறை புகார் அளித்திருந்தனர். ஆனால், நடவடிக்‍கை எடுக்‍கப்படவில்லை. இந்த நிலையில், ராசிபுரம் மற்றும் அதானை சுற்றி உள்ள கிராமப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்ததால், சாலையில் மழைநீர் தேங்கி, சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் கடுமையாக பாதிக்‍கப்பட்ட மக்‍கள், சாலையை உடனடியாக சீரமைக்‍கக்‍ கோரி, நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00